Tag: இஸ்ரேல் அணு உலைகள்
Posted in Uncategorized
இஸ்ரேல் அணு உலைகள் மீது வீழ்ந்து வெடித்த 15 ரொக்கட் – மிரட்டும் கமாஸ் தாக்குதல் video
Author: நிருபர் காவலன் Published Date: 14/05/2021 Leave a Comment on இஸ்ரேல் அணு உலைகள் மீது வீழ்ந்து வெடித்த 15 ரொக்கட் – மிரட்டும் கமாஸ் தாக்குதல் video
இஸ்ரேல் அணு உலைகள் மீது வீழ்ந்து வெடித்த 15 ரொக்கட் – மிரட்டும் கமாஸ் தாக்குதல்
இஸ்ரேல் நாட்டின் மிக முக்கிய அணுமின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 15
ரொக்கட்டுக்குள் வீழ்ந்து வெடித்துள்ளன ,இதனால் இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது
கமாஸ் இவ்விதமான அதிரடி தாக்குதலை நடத்தும் என இஸ்ரேல் சற்றும் எதிர் பார்க்கவில்லை
,எதிர்பார்த்த வேளையில் ,எதிர்பாராத ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தி இருப்பது இஸ்ரேலை அலறவைத்துள்ளது
இத்தகு மேலும் காமாஸ் போராளிளை விட்டு வைக்க கூடாது முழுவதுமாக அழித்தொழிக்க
வேண்டும் என்பதில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது
ஆனால் மிக பெரும் முற்றுகை வலையில் இஸ்ரேல் சிக்கியுள்ளதாக சமீப கூட்டு தாக்குதல்கள் ,மாற்று ஒருங்கிணைவு என்பன காட்டுகின்றன






