Tag: இலங்கையில் பொருட்கள்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் பொருட்கள் வாங்கிட கியூவில் நிற்கும் மக்கள் ,
Author: நலன் விரும்பி Published Date: 23/03/2020 Leave a Comment on இலங்கையில் பொருட்கள் வாங்கிட கியூவில் நிற்கும் மக்கள் ,
இலங்கையில் பொருட்கள் வாங்கிட கியூவில் நிற்கும் மக்கள்
இலங்கையில் அரசினால் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு சட்டம்
தளர்த்த பட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கும்
நோக்கில் மக்கள் அந்த கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்
மிக நீண்ட நிரையில் அவர்கள் நிற்கும் காட்சிகள்
மீளவும் அங்கு ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட உள்ள நிலையில்
மக்கள் இவ்வாறு முண்டியடித்து வண்னம் செல்வதை அவதானிக்க
முடிகிறது

https://www.youtube.com/watch?v=c42aEpejCdE






