Tag: இலங்கையில் தேர்தலுக்கு
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் தேர்தலுக்கு 7000 மில்லியன் நீதி ஒதுக்கல்
Author: நலன் விரும்பி Published Date: 08/03/2020 Leave a Comment on இலங்கையில் தேர்தலுக்கு 7000 மில்லியன் நீதி ஒதுக்கல்
இலங்கையில் தேர்தலுக்கு 7000 மில்லியன் நீதி ஒதுக்கல்
இலங்கையில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு சுமார் ஏழாயிரம் மில்லியன் ரூபாய்கள் செலவு செய்ய படவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
என்றும் இல்லாதவாறு இவவாறான பெரும் தொகையில் இந்த தேர்தல் செலவு உள்ளடக்க பட்டுள்ளது
கொள்ளையடி மன்னர்கள் நாட்டை ஆட்சி செய்யும் பொழுது இவ்வாறன பெரும் தொகையில் நிதியை ஒதுக்கி இந்த தேர்தல்
இடம்பெறுகிறது ,மக்கள் வரிப்பணம் இவ்விதம் வீண் செலவு செய்ய படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்







