Tag: இலங்கையில் கடந்த ஒரு நாளில்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் கடந்த ஒரு நாளில் எவருக்கும் கொரனோ இல்லையாம்
Author: நலன் விரும்பி Published Date: 28/03/2020 Leave a Comment on இலங்கையில் கடந்த ஒரு நாளில் எவருக்கும் கொரனோ இல்லையாம்
இலங்கையில் கடந்த ஒரு நாளில் எவருக்கும் கொரனோ இல்லையாம்
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இந்த
கொரனோ தொற்றுக்கு உள்ளான நோயாளர்கள் எவரும்
அடையாளம் காணப்படவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது
இலங்கை இராணுவம் தமது பாதிப்புக்களை மறைத்து தமது நாடு
பாதுகாப்பானது என்ற பரப்புரையை மேற்கொள்ள இவ்விதம்
செய்திகளை மூடி மறைத்து வருவதாக உள்ளிருந்து கசியும்
தகவல்கள் தெரிவிக்கின்றன
இலங்கை அரசு கூறுவது போன்று இலங்கையில் நிகழ்வுகள்
இல்லை எனவும் ,அதற்கு எதிர்மாறாக இடம்பெறுவதாக அந்த
கசிவுகள் தெரிவிக்கின்றன







