Tag: இலங்கையில் அரசியல்வாதி
Posted in இலங்கை செய்திகள்
காவல்துறை அதிகாரிகள் என வேடமிட்டு லஞ்சம் கோரிய ஏழுபேர் கைது
Author: நலன் விரும்பி Published Date: 19/02/2021 Leave a Comment on காவல்துறை அதிகாரிகள் என வேடமிட்டு லஞ்சம் கோரிய ஏழுபேர் கைது
காவல்துறை அதிகாரிகள் என வேடமிட்டு லஞ்சம் கோரிய ஏழுபேர் கைது
இலங்கையில் அரசியல்வாதி ,மாற்று காவல்துறை ஊழியர் ஒருவர் உள்ளிட்ட ஏழுபேர் காவல்துறை அதிகாரிகள் என
தெரிவித்து மக்களிடம் லஞ்சம் கோரிய பொழுது கவல்த்துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,
குறித்த நபர்கள் மீது சந்தேகம் கொண்ட மக்கள் போலீசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது






