Tag: இலங்கையில் Twitter
Posted in Uncategorized
இலங்கையில் Twitter, FB and YouTube பாவிக்க தடை -கொதிப்பில் மக்கள்
Author: நலன் விரும்பி Published Date: 03/04/2022 Leave a Comment on இலங்கையில் Twitter, FB and YouTube பாவிக்க தடை -கொதிப்பில் மக்கள்
இலங்கையில் Twitter, FB and YouTube பாவிக்க தடை -கொதிப்பில் மக்கள்
இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து
போராட்டத்தில்
குதித்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களான Twitter, FB and YouTube
பாவனைக்கு தடை விதிக்க பட்டுள்ளது
இவற்றுக்கு தடை விதிக்க கூடும் என எதிர் பார்க்க பட நிலையில் மேற்படி
தடையினை ஆளும் அரசு விதித்துள்ளது குறிப்பிட தக்கது






