Tag: இலங்கையர்கள் 183 பேரை
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையர்கள் 183 பேரை இலங்கைக்கு நாடு கடத்தும் அவுஸ்ரேலியா
Author: நிருபர் காவலன் Published Date: 20/10/2022 Leave a Comment on இலங்கையர்கள் 183 பேரை இலங்கைக்கு நாடு கடத்தும் அவுஸ்ரேலியா
இலங்கையர்கள் 183 பேரை இலங்கைக்கு நாடு கடத்தும் அவுஸ்ரேலியா
இலங்கையில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு, சட்டவிரோதமாக பயணித்த இலங்கையர்கள் 183 பேரை ,அவுஸ்ரேலியா மீள இலங்கைக்கு நாடு கடத்துகிறது .
கடல் வழியாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்தவர்களை ,தனி தீவில் அடைத்து வைத்த அவுஸ்ரேலியா ,தற்போது இலங்கைக்கு நாடு கடத்தி வருகிறது .
இலங்கையில் இருந்து அகதிகளாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழையும் தமிழர்கள் உள்ளிட்டவர்கள் ,முக்கிய விடயங்களை கருத்தில் கொள்ளாது இவ்வாறு பயணித்து ,பணத்தையும் ,வாழ்க்கையும் இழந்து போகின்றனர் .
கடல் வழியாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழையும் அகதிகளை, நாடு கடத்துவோம் என அவுஸ்ரேலியா அறிவித்து வருகிறது .
அவ்வாறான எச்சரிக்கை விடுத்தும் ,இலங்கையர்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக பயணித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.
- கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள்

- சலாவ எஸ்டேட்டில் கொள்ளை

- இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்

- அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது

- நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- குருணேகேலா பிரதி மேயரின் கட்சி உறுப்பினர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடைநீக்கம் செய்தது

- காலியில் இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு

- மே 15 அன்று இலங்கையில் பேபால் அறிமுகம்

- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் சம்மன்

- போதைப்பொருளை முற்றாக ஒழிக்க ஜனாதிபதி பணிப்பு









