Tag: இலங்கைக்கு ஐநாவில்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கைக்கு ஐநாவில் ஆப்பு – அடுத்து என்ன ..?
Author: நலன் விரும்பி Published Date: 01/03/2020 Leave a Comment on இலங்கைக்கு ஐநாவில் ஆப்பு – அடுத்து என்ன ..?
இலங்கைக்கு ஐநாவில் ஆப்பு – அடுத்து என்ன ..?
இலங்கை ஐநாவின் மனித உரிமை பேரவையில் இருந்து தான் விலகுவதாக அதிரடியாக அறிவித்திருந்தது ,இதன் அறிவிப்பு
உத்தியோக பூர்வமாக அறிவிக்க பட்டது ,ஆனால் தற்போது ஐநா மனித உரிமை அமைப்போ உறுப்பு உரிமை பொறுப்பு குரலுக்கு
ஆளாக்க பட்ட நாடு ஒன்று அதன் விதிகளில் இருந்து இவ்வாறு விலக முடியாது என சாட்டை அடி வழங்கியுள்ளது .
ஐநாவின் இந்த அறிப்பு இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இதன் பின்னர் இலங்கையின் முடிவுகளில்
எவ்விதமான மாற்றம் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்







