Tag: இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு – 500 மில்லியன் டொலர் வருமானம்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு – 500 மில்லியன் டொலர் வருமானம்
Author: நலன் விரும்பி Published Date: 15/03/2022 Leave a Comment on இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு – 500 மில்லியன் டொலர் வருமானம்
இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு – 500 மில்லியன் டொலர் வருமானம்
இலங்கைக்கு இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் உல்லாச பயணிகள் வருகை அதிகரித்த நிலையில்
அதன் மொத்த வருமானம் 500 மில்லியனாக அதிகரித்துள்ளது
இலங்கையின் பொருளாதரம் வீழ்ச்சியடைந்து செல்லும் நிலையில் மீளவும் உலலாச
பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் இந்த வருமானம் அதிகரிக்கும் நிலைக்கு செல்வதான தோற்ற பாட்டை இலங்கை ஏற்படுத்துகிறது
பிரிட்டன் மக்கள் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என பிரிட்டன் அரசு அறிவித்ததன் பின்னர்
இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது






