Tag: இலங்கைக்கு இந்திய படைகள் நுழையவில்லை – இந்தியா மறுப்பு
Posted in இலங்கை செய்திகள்
இலங்கைக்குள் இந்திய படைகள் நுழையவில்லை – இந்தியா மறுப்பு
Author: நலன் விரும்பி Published Date: 03/04/2022 Leave a Comment on இலங்கைக்குள் இந்திய படைகள் நுழையவில்லை – இந்தியா மறுப்பு
இலங்கைக்ள் கு இந்திய படைகள் நுழையவில்லை – இந்தியா மறுப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலவரங்களை அடுத்து ஆளும்
அரசுக்கு எதிராக இராணுவம் திசை திரும்ப கூடும் என்பதால் அதனை கட்டு
படுத்த இந்தியா இராணுவம் இலங்கைக்கு அனுப்ப பட்டுள்ளதாக பரவி வந்த
சமூக வலைத்தள செய்திகளை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது
அவை வெறும் வதந்தி என விழுந்தடித்து மறுத்திருக்கும்செய்தி என்பது பலத்த
சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது






