Tag: இலங்கை வரும் சீனா
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை வரும் சீனா கப்பல் கொதிக்கும் இந்தியா
Author: நிருபர் காவலன் Published Date: 18/10/2022 Leave a Comment on இலங்கை வரும் சீனா கப்பல் கொதிக்கும் இந்தியா
இலங்கை வரும் சீனா கப்பல் கொதிக்கும் இந்தியா
இலங்கைக்கு நாளை மறுதினம் சீனாவின் கப்பல் ஒன்று வருகை தருகிறது .
இந்த சீன கப்பல் இலங்கை கொழும்பு கடலில் எரிந்த எக்ஸ்பிரஸ் , கப்பலில் இருந்து வீழ்ந்த இடிபாடுகளை அகற்றிட ,இலங்கை வருவதாகா தெரிவிக்க பட்டுள்ளது .
இவ்விதம் இலங்கை வரும் சீனா கப்பல் பலமாதங்களாக இலங்கையில் தங்கி நிற்கும் எனபதே இந்தியாவுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு








