Tag: இலங்கை மின்சார சபை
மின்சார சபை ஆப்பு மின்சார சபைக்கு எதிராக போரட்டம் நடத்திய 66 பேர் நீக்கம்
Author: நிருபர் காவலன் Published Date: 20/01/2024
மின்சார சபை ஆப்பு மின்சார சபைக்கு எதிராக போரட்டம் நடத்திய 66 பேர் நீக்கம்
இலங்கை மின்சார சபை மறு சீரமைப்புக்கு எதிராக போரட்டம் நடத்திய 66 பேர் பணி நீக்கம் செய்ய பட்டு ஆப்பு அடித்துள்ளது இலங்கை மின்சார சபை .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு புதிய நவீன மயமாக்களுக்கு உள்ளாக்கும் வகையில் மறுசீரமைப்பு நடவடிக்கை இலங்கை மின்சார சபை வாரியம் எடுத்து வந்தது .
அவ்வாறான நவீன மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களில் 66 பேரே ,இவ்விதம் இலங்கை மின்சாரா சபை தலைமை அறிவிப்பினால் பணிநீக்கம் செய்ய பட்டுள்ளனர் .












