Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்

இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்

இலங்கை . கொழும்பு ; இலங்கையின் புதிய ஜனாதிபதியின் கீழ் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் இனவாதியுமான தினேஷ் குணவர்தன இலங்கை பிரதமராக நியமிக்க படவுள்ளார்.

ரணில் ஆட்சியின் கீழ் தினேஸ்குணவர்தன பிரதமராக பொறுப்பு வகிக்க உள்ளார் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

யார் பிரதமராக வந்தாலும் தமிழருக்கு பயனில்லை சுமந்திரன் கூவல்

இதன் பின்புலம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பது நமது கணிப்பு.

நாடாளும் புதிய அரசின் நாடகம் அரங்கேற்றம் நடக்கிறது .மக்கள் புரட்சி வெடிக்க தயராகிறது .

Posted in இலங்கை செய்திகள்

காராட்டியில் கறுப்பு பெலிட் பெற்ற மகிந்தா

காராட்டியில் கறுப்பு பெலிட் பெற்ற மகிந்தா

இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ்சா தற்காப்பு கலையில் கறுப்பு பெட்டியை பெற்றுள்ளார் .

தற்போது 64 வயதாகும் மகிந்தா தற்காப்பு கலையை கற்றுள்ளது ,தமிழர்களை காராட்டி மூலம் அடித்து விடுவார்

என நெட்டிசன்கள் ,குது கழித்து வருகின்றனர் ..

போர் முடிவடைந்த பின்னரும் தமிழர்கள் ,அவர் தம் வாழ்வாதாரம் சீர்குலைந்து காணப் படும் வேளையில் ,

அவர்கள் வாழ் வதாரத்தை மேம்படுத்த மறுத்து வரும் மகிந்தா சிந்தனை வாதம் தற்பொழுது தமது களியாட்ட

நிகழ்வில் பயணித்து தமிழர்களை புறம்தள்ளி வருகிறது என்பதனை இந்த நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன

காராட்டியில் கறுப்பு பெலிட்
காராட்டியில் கறுப்பு பெலிட்