Tag: இலங்கை .கொரனோ
Posted in இலங்கை செய்திகள்
கொரோனா வைரசு நோயாளர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 29/04/2020 Leave a Comment on கொரோனா வைரசு நோயாளர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரசு நோயாளர்களின் எண்ணிக்கை 611
இலங்கையில் கொரோனா (COVID 19) வைரசு தொற்றுக்கு உள்ளானவகைளின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது
COVID 19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-04-28 20:31:32
611 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
470 சிகிச்சை பெறும் நோயாளிகள்
23 புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
134 குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
7 இறப்பு எண்ணிக்கை







