Tag: இலங்கை இராணுவத்தினர்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை இராணுவத்தினர் 1500 க்கு மேற்பட்டவர்களுக்கு பதவி உயர்வு
Author: நிருபர் காவலன் Published Date: 10/10/2022 Leave a Comment on இலங்கை இராணுவத்தினர் 1500 க்கு மேற்பட்டவர்களுக்கு பதவி உயர்வு
இலங்கை இராணுவத்தினர் 1500 க்கு மேற்பட்டவர்களுக்கு பதவி உயர்வு
இலங்கை இராணுவம் தோற்றம் பெற்று 73 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் ,இலங்கை இராணுவத்தின் முக்கிய நிலைகளில் உள்ள 372 அதிகாரிகளுக்கும் ,அதன் கீழ் நிலையில் உள்ள 1,127 இராணுவ சிப்பாய்களுக்கும் பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது .
இராணுவ தளபதியின் பரிந்துரையினால் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் ஒப்புதலுடன், இந்த பதவி உயர்வுகள் வழங்க பட்டுள்ளன .
இந்த வருடத்தில் மட்டும் 7.499 பேருக்கு இலங்கை இராணுவம் பதவி உயர்வு வழங்கியுள்ளமை குறிப்பிட தக்கது .











