Tag: இலங்கை SriLankan Airlines
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை SriLankan Airlines விமான சேவைகள் சித்திர வரை இரத்து
Author: நலன் விரும்பி Published Date: 01/04/2020 Leave a Comment on இலங்கை SriLankan Airlines விமான சேவைகள் சித்திர வரை இரத்து
இலங்கை SriLankan Airlines விமான சேவைகள் சித்திர வரை இரத்து
இலங்கை அரசுக்கு சொந்தமான SriLankan Airlines பயணிகள்
விமான சேவைகள் அனைத்து இம்மாதம் எட்டாம் திகதி முதல்
எதிர்வரும் சித்தரை மாதம் இறுதி முப்பதாம் திகதி வரை இரத்து
செய்ய படவுள்ளதாக அந்த விமான சேவை நிர்வாகம்
தெரிவித்துள்ளது
இலங்கையில் நிலவவும் வைரஸ் தாக்குதல் எதிரொலியால் இந்த பயணிக்க போக்குவரத்து சேவைகள் தடை படுத்த படுகின்றன
வெளி நாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் ஊடாகவே இந்த நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ள நிலையில் இந்த
பயணங்கள் அதிரடியாக இரத்து செய்ய படுகின்றமை குறிப்பிட தக்கது
ஆனால் சரக்கு விமானங்கள் இந்த கால பகுதியில் சேவையில் ஈடுபடுத்த படும் என அது தெரிவித்துள்ளது







