இறந்த பெண் உயிர்த்தார் அதிர்ச்சியில் மரண வீடு
Posted in உலக செய்திகள்

இறந்த பெண் உயிர்த்தார் அதிர்ச்சியில் மரண வீடு

இறந்த பெண் உயிர்த்தார் அதிர்ச்சியில் மரண வீடு

ஈக்குடோரில் பெண் ஒருவர் இறந்து விட்டார் என தெரிவித்து இறுதி நிகழ்வு ,
இடம்பெற்று கொண்டிருந்தது ..

ஆனால் சில மணித்தியாலங்கள் கழித்து இறந்த பெண்ணுக்கு ,
ஆடை மாற்ற முனைந்த பொழுது ,அவர் மூச்சு விடுவது தெரிந்ததது .

மூக்கின் மீது கைவைத்து பார்க்கும் பொழுது ,
அவர் உயிரோடு உள்ளது தெரிய வந்த நிலையில் ,
அம்புலன்ஸ் அழைக்க பட்டு மருத்துவ மனைக்கு,
எடுத்து செல்ல பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது .

குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதார ,
அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .

No posts found.