Tag: இரு நாடுகளை உலுக்கிய நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்
இரு நாடுகளை உலுக்கிய நிலநடுக்கம் -17 பேர் பலி -750 பேர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 30/10/2020 Leave a Comment on இரு நாடுகளை உலுக்கிய நிலநடுக்கம் -17 பேர் பலி -750 பேர் காயம்
இரு நாடுகளை உலுக்கிய நிலநடுக்கம் -17 பேர் பலி -750 பேர் காயம்
துருக்கி மற்றும் கிரேக் நாடுகளுக்கு இடையில் இன்று ஏற்பட்ட பாரிய
நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை பதினேழு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் எழுநூற்றி ஐம்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்
மனித உயிரிழப்பு நூறுக்கு மேல் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது ,
கட்டிட இடி பாடுகளுக்குள் சிக்கி பலர் இறந்திருக்க கூடும் என நம்ப படுகிறது ,
மேலும் டசின் கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் ,இவ்விதம்
காணாமல் போனவர்களும் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது
மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்பு பணிகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது







