Tag: இராணுவம் தளம் மீது தாக்குதல்
Posted in Uncategorized
அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் -விமானங்கள் சேதம்
Author: நலன் விரும்பி Published Date: 29/01/2022 Leave a Comment on அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் -விமானங்கள் சேதம்
அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் -விமானங்கள் சேதம்
ஈராக்கில் தலைநகர் அருகில் அமைக்க பெற்றுள்ள அமெரிக்காவின் விக்ட்டோரியா இராணுவ விமானம் தளம் மீது ஆறு ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது
இதனால அங்கிருந்த அமெரிக்கா படைகள் விமானங்கள் சேதமடைந்துள்ளன ,மேலு குறித்த முகாம் ,ஆளணி மற்றும் ,இராணுவ தளபாடங்கள் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன
தொடராக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா படைகள் துரத்தி தாக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது







