Tag: இராணுவம் அதிரடி தாக்குதல்
Posted in உலக செய்திகள்
இராணுவம் அதிரடி தாக்குதல் – சிறைபிடிக்க பட்ட 40 குழந்தைகள் மீட்பு
Author: நலன் விரும்பி Published Date: 26/09/2020 Leave a Comment on இராணுவம் அதிரடி தாக்குதல் – சிறைபிடிக்க பட்ட 40 குழந்தைகள் மீட்பு
இராணுவம் அதிரடி தாக்குதல் – சிறைபிடிக்க பட்ட 40 குழந்தைகள் மீட்பு
சோமாலியா தென் மேற்கு பகுதியில் உள்ள தீவிரவாதிகளினால் சிறை
பிடித்து வைக்க பட்டிருந்த நாப்பது சிறார்கள் சோமாலியா அரச இராணுவத்தினர்
நடத்திய திடீர் முற்றுகை சுற்றிவளைப்பு தாக்குதலில் இருந்து மீட்க பட்டுள்ளனர்
மீட்க பட்ட சிறுவர்கள் மருத்துவ சோதனைகளின் பின்ன பெற்றவர்களிடம்
ஒப்படைக்க பட்டுள்ளனர் ,தற்போது குறித்த பகுதியில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது
இராணுவ முற்றுகையை அடுத்து தீவிரவாதிகள் தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்






