Tag: இராணுவ பகுதிகளை மீட்ட கிளர்ச்சி படைகள்
Posted in உலக செய்திகள்
இராணுவ பகுதிகளை மீட்ட கிளர்ச்சி படைகள் – தொடரும் தாக்குதல்
Author: நலன் விரும்பி Published Date: 17/01/2021 Leave a Comment on இராணுவ பகுதிகளை மீட்ட கிளர்ச்சி படைகள் – தொடரும் தாக்குதல்
இராணுவ பகுதிகளை மீட்ட கிளர்ச்சி படைகள் – தொடரும் தாக்குதல்
வட கிழக்கு நையீரியாவின் Borno பகுதியில் இராணுவ படைகள்
கட்டு பாட்டில் இருந்த பகுதிகளை தாம் மீட்டுள்ளதாக கிளர்ச்சி படைகள் அறிவித்துள்ளது
குறித்த கிளர்ச்சி படைகளினால் பாடசாலை மாணவர்கள் முதல் அப்பாவி
பொதுமக்கள் வரை கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டிருந்தனர் என இராணுவம் தெரிவிக்கிறது
இவ்வாறான நிலையில் அகோர தாக்குதலை நடத்தி குறித்த பகுதியை
மீட்டுள்ளதுடன் ,இராணுவ படைகள் வசம் இருந்தத மக்களை விடுவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது
இந்த மோதல்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை விபரம் உடனடியாக தெரியவரவில்லை






