Tag: இராணுவ இரகசியம்
Posted in Uncategorized
பிரிட்டன் இராணுவ இரகசியம்-பஸ் தரிப்பிடத்தில் மீட்பு – வெடித்தது சர்ச்சை
Author: நிருபர் காவலன் Published Date: 27/06/2021 Leave a Comment on பிரிட்டன் இராணுவ இரகசியம்-பஸ் தரிப்பிடத்தில் மீட்பு – வெடித்தது சர்ச்சை
பிரிட்டன் இராணுவ இரகசியம்-பஸ் தரிப்பிடத்தில் மீட்பு – வெடித்தது சர்ச்சை
ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் இராணுவம் எஎவ்வகையான நகர்வுகளை மேற்கொண்டது என்பது
தொடர்பிலான அனைத்து விபரங்கள் அடங்கிய முக்கிய ஆவணம் ஒன்று கென்ட் பகுதியில் உள்ள பேரூந்து நிலையம் ஒன்றிலிருந்து மீட்க பட்டுள்ளது
அந்த ஆவண குறிப்பில் மேற்படி பரம ரகசியம் அடங்கி இருந்தது
அவ்வகையான இந்த ஆவணம் தற்பொழுது கசிந்துள்ளதால் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு திகைத்து போயுள்ளது ,கடந்த இரு வாரத்திற்கு முன்னர் மிக முக்கிய ஆவணம் ஒன்று காணாமல்
போயுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது ,மேற்படி ஆவணம் முக்கிய ஊடகம் ஒன்றில் சிக்கியதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது
இது திட்டமிடப்பட்டு தொலைக்க பட்டதா , அல்லது தவறுதலாக தொலைக்க பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன






