Tag: இரண்டாம் உலக போரில் கலந்து கொண்ட இராணுவ சிப்பாய் 100 வயதில் மரணம்
லண்டனில் இரண்டாம் உலக போரில் கலந்து கொண்ட இராணுவ சிப்பாய் 100 வயதில் மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 02/02/2021 Leave a Comment on லண்டனில் இரண்டாம் உலக போரில் கலந்து கொண்ட இராணுவ சிப்பாய் 100 வயதில் மரணம்
லண்டனில் இரண்டாம் உலக போரில் கலந்து கொண்ட இராணுவ சிப்பாய் 100 வயதில் மரணம்
இரண்டாம் உலக போரில் பங்கெடுத்து கொண்ட அதிகாரி
தரத்திலான இராணுவ அதிகாரி ஒருவர் தனது நூறாவது வயதில்
மரணமாகியுள்ளார் ,இவர் பிரிட்டனில் பரவி வந்த கொரனோ
நோயின் பொழுது மக்களிடம் சென்று மருத்துவமனைக்கு நிதி
திரட்டலில் ஈடுபட்டார் ,சுமார் 45 மில்லியன் பவுண்டுகளை திரட்டி கொடுத்து
சாதனை படைத்த இவரே இப்பொழுது மரணமாகியுள்ளார்






