Tag: இரகசிய ஏவுகணை தொழிற்
Posted in உளவு செய்திகள்
இரகசிய ஏவுகணை தொழிற் சாலையை கைப்பற்றிய இராணுவம்
Author: நிருபர் காவலன் Published Date: 06/03/2020 Leave a Comment on இரகசிய ஏவுகணை தொழிற் சாலையை கைப்பற்றிய இராணுவம்
இரகசிய ஏவுகணை தொழிற் சாலையை கைப்பற்றிய இராணுவம்
சிரியாவில் துருக்கிய ஆதரவு படைகளுக்கு எதிராக தாக்குதலை
தீவிர படுத்திய சிரியாஅரச படைகள் தற்பொழுது
தாம் மிகவும் இரகசியமாக இயங்கி வந்த கிளர்ச்சி படைகளின்
3 ஏவுகணை தொழில் சாலைகளை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது
இட்டிலி ,அலெப்போ பகுதிகளில் மண் மீட்பு போரை நடத்திய
படையினர் இந்த ஆயுத கூடத்தை மீட்டுள்ளதாகவும் அதில்
ஆட்டிலொறிகள் ,ஏவுகணைகள்,மற்றும் மோட்டார் குண்டுகள் என்பன தயாரித்து வந்துள்ளதாக காட்சி படங்களுடன்
வெளியிட்டுள்ளன ,மேலும் அங்கிருந்த ஏராளமான ஏவுகணைகள் ,மோட்டார்,குண்டுகள் என்பனவற்றையும் மீட்டுள்ளன
சிரியா இராணுவம் ,ஈரான் மற்றும் ரசியாவின் ஆதரவுடன் துருக்கிய ஆதரவு படைகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
இழந்த கணிசமான பகுதிகளை மீட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது







