Tag: இன்று முதல் 20 அமுலாகும்
Posted in இலங்கை செய்திகள்
இன்று முதல் 20 அமுலாகும்- அடுத்து என்ன …?
Author: நலன் விரும்பி Published Date: 29/10/2020 Leave a Comment on இன்று முதல் 20 அமுலாகும்- அடுத்து என்ன …?
இன்று முதல் 20 அமுலாகும்- அடுத்து என்ன …?
கடந்த 22ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட, 20ஆம் திருத்தச்
சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார்.
அந்த சட்டம் இன்று (29) முதல் அமுலாகும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.






