Tag: இன்று ஐரோப்பா எங்கும்
Posted in உலக செய்திகள்
இன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம் – மக்களே மறந்துடாதீங்க
Author: நலன் விரும்பி Published Date: 29/03/2020 Leave a Comment on இன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம் – மக்களே மறந்துடாதீங்க
இன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம் – மக்களே மறந்துடாதீங்க
இன்று ஐரோப்பா எங்கும் கோடைகால நேரமாற்றம்
இடம்பெறுகிறது ,ஒரு மணித்தியாலம் பின்னோக்கி நகர்கிறது
,நித்திரை பிரியர்களுக்கு பெரும் தொல்லையான நாள் இன்று .
காரணம் ஒரு மணித்தியாலம் முன்னுக்கு எழுந்து வேலைக்கு ஓட
வேண்டும் .என்ன பண்ண இது தான் ஐரோப்பாவின் விதியாக உள்ளது .
மறந்துடாதீங்க இன்று நேரமாற்றம்

https://www.youtube.com/watch?v=6uoMUItYMPQ&feature=emb_title






