Tag: இந்தியா பாகிஸ்தான்
Posted in Uncategorized
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைதி – இராணுவம் சமரசம்
Author: நலன் விரும்பி Published Date: 26/02/2021 Leave a Comment on இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைதி – இராணுவம் சமரசம்
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைதி – இராணுவம் சமரசம்
இந்தியா பாகிஸ்தான் நாடுகளில் எல்லையாக விளங்கும் காஸ்மீரில் தொடர்ந்து போர் இடம்பெறு வந்ததது ,
இதனை அடுத்து இருநாட்டு இராணுவம் ஆழ ஊடுருவி தாக்குதல்களை நடத்திய வண்ணம் இருந்தன ,
இவ்வாறான நிலையில் தற்பொழுது இரு நாடுகளுக்கு இடையில்
இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்து தற்போது குறித்த சர்ச்சைக்குரிய பகுதியில் சமரசம் நிலவுகிறது
Home » இந்தியா பாகிஸ்தான்






