Tag: இந்தியா இராணுவ சரக்கு விமனங்கள்
Posted in Uncategorized
இந்தியா இராணுவ சரக்கு விமனங்கள் கொழும்பில் செய்த வேலை
Author: நலன் விரும்பி Published Date: 07/11/2021 Leave a Comment on இந்தியா இராணுவ சரக்கு விமனங்கள் கொழும்பில் செய்த வேலை
இந்தியா இராணுவ சரக்கு விமனங்கள் கொழும்பில் செய்த வேலை
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரத் தொகுதியை ஏற்றிக்கொண்டு
இந்திய விமானப்படையின் இரண்டு சிறப்பு சரக்கு விமானங்கள் வியாழக்கிழமை கட்டுநாயக்க
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கூறியதாவது: இரண்டு IAF C-17 Globemaster
விமானங்கள் 100,000 கிலோ நானோ நைட்ரஜனுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான
நிலையத்தை வந்தடைந்தன. இலங்கை விவசாயிகளுக்கு நானோ நைட்ரஜன் உரம் கிடைப்பதை
விரைவுபடுத்துவதற்கும், இயற்கை விவசாயத்தை நோக்கிய இலங்கை அரசாங்கத்தின்
முன்முயற்சிக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டதாக இந்திய அதெரிவித்துள்ளது
- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்
- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி
- ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்பட்டு அணுசக்திப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறும் அமெரிக்கா
- பேருந்து கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள்











