Tag: இத்தாலியில் ஒரேநாளில்
இத்தாலியில் ஒரேநாளில் 919 பேர் பலி ,ஸ்பெயினில் 769 பேர் பலி
இத்தாலியில் ஒரேநாளில் 919 பேர் பலி ,ஸ்பெயினில் 769 பேர் பலி
இத்தாலியில் ஒரேநாளில் 919 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்தமாக
இதுவரை எட்டாயிரத்து மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்
அதேபோல ஸ்பெயினில் 769 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்
,இதனை அடுத்து பிரிட்டனில் 181 பேர் பலியாகியுள்ளனர் .
அமெரிக்காவும் ,பிரிட்டனும் இத்தாலியை விட அதிகரிக்கும் என
எதிர்பார்க்க படுகிறது
தொடரும் இந்த நோயினை தடுக்க முடியாது நாடுகள் தினறி
வருகின்றன
இத்தாலியில் இறந்தவர்களை மூட்டை போல கட்டி அநாதை
பிணங்களாக புதைக்கும் காட்சிகள் பார்ப்பவர்களை நெஞ்சுருக
வைக்கிறது ,மக்களே வெளியில் நடமாடாதீர்கள் ,வரும் முன்
காப்போம் ,உயிருடன் வாழ்வோம்

இத்தாலியில் ஒரேநாளில் 80 பேர் பலி – மிரட்டும் கொரனோ
இத்தாலியில் ஒரேநாளில் 80 பேர் பலி – மிரட்டும் கொரனோ
இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 80 பேர் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது மேலும் மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாத்திக்க பட்டுள்ளனர் .
பாடசாலைகள் ,பல்கலை கழகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது
மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்க பட்டுள்ளது
தொடர்ந்து இந்த நோய் ஐரோப்பா எங்கும் பரவும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது ,மக்க பீதியில் உறைந்துள்ளனர்







