Tag: இத்தாலிய இராணுவ தளபதிக்கு
இத்தாலிய இராணுவ தளபதிக்கு கொரனோ – வெளியானது திடுக்கிடும் தகவல்
Author: நலன் விரும்பி Published Date: 09/03/2020 Leave a Comment on இத்தாலிய இராணுவ தளபதிக்கு கொரனோ – வெளியானது திடுக்கிடும் தகவல்
இத்தாலிய இராணுவ தளபதிக்கு கொரனோ – வெளியானது திடுக்கிடும் தகவல்
இத்தாலியில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இத்தாலியின் இராணுவ தளபதி Chief of Staff of the Italian Army Salvatore Farina க்கு தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனை அடுத்து அவர் தனிமை படுத்த பட்டு விசேட சிகிச்சை அறையில் வைக்க பிட்டு சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது ,
இஸ்ரேல் இராணுவத்தை அடுத்து தற்பொழுது இத்தாலிய இராணுவத்துக்கும் இந்த நோய் பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டு அறிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
இதுவரை இத்தாலியில் 366 பெ ரஃலையாகியும் சுமார் கிட்ட தட்ட எட்டாயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளமையும் ,.16 மில்லியன் மக்கள் வீடுகளில் அடைத்து வைக்க பட்டுள்ளதும் குறிப்பிட தக்கது







