Tag: ஆப்பிரிக்காவில் கலவரம்
Posted in Uncategorized
தென் ஆப்பிரிக்காவில் கலவரம் 120 ஆயிரம் இராணுவம் குவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 16/07/2021 Leave a Comment on தென் ஆப்பிரிக்காவில் கலவரம் 120 ஆயிரம் இராணுவம் குவிப்பு
தென் ஆப்பிரிக்காவில் கலவரம் 120 ஆயிரம் இராணுவம் குவிப்பு
தென் ஆப்பிரிக்காவில் ஆளும் அரச அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
,இந்த போராட்டத்தில் காவல்துறை மற்றும் மக்களுக்கு இடையில் மூண்ட கலவரத்தில் சிக்கி 117 பேர் பலியாகினர்
இதனை அடுத்து மேலதிகமாக ஒரு லட்சத்து இருபதாயிரம் இராணுவம் குவிக்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது






