Tag: ஆப்கானிஸ்தான் உளவுத்துறை
ஆப்கானிஸ்தான் உளவுத்துறை தளபதி குண்டு தாக்குதலில் படுகொலை
Author: நிருபர் காவலன் Published Date: 03/04/2020 Leave a Comment on ஆப்கானிஸ்தான் உளவுத்துறை தளபதி குண்டு தாக்குதலில் படுகொலை
ஆப்கானிஸ்தான் உளவுத்துறை தளபதி குண்டு தாக்குதலில் படுகொலை
ஆப்கானிஸ்தான் நாட்டின் இராணுவத்தில் மிக செல்வாக்கு மிக்கவராக
விளங்கிய General Sharmila Frog
சென்ற கார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த பட்டது ,
கடந்த முப்பதாம் திகதி நடத்த பட்ட தாக்குதலில் பலத்த காயமடைந்து
சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று உயிரிழந்துள்ளார்
இந்த இவரது இழப்பு தமக்கு பேரிழப்பு என அந்த நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்
,கிளர்ச்சி படைகளின் தாக்குதல்களை ஒடுக்குவதில் இவரது செயல் பாடுகள்
மிக தீவிரமாக இருந்ததாகவும் நாட்டின் இறையாண்மையுடன் கூடிய பாதுகாப்பை
நிலை நாட்ட இவர் அயராது உழைத்தார் என அரசியல்வாதிகள் புகழாரம் சூட்டியுள்ளனர்
இவரது இறுதி நிகழ்வுகள் நிறைவடைந்ததும் கிளர்ச்சி படைகள் மீது தாக்குதல்கள் வேக படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது







