Tag: ஆட்டோ.கப்.மோதல்
Posted in இலங்கை செய்திகள்
வீதி விபத்தில் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 07/04/2022 Leave a Comment on வீதி விபத்தில் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்
வீதி விபத்தில் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்
இலங்கை Thanamalwila பகுதியில் ஆட்டோ மற்றும் டபிள் கப்
இரண்டு மோதியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கையில் நாள் தோறும் வீதி விபத்தில் சிக்கி ஆறுக்கு மேற்பட்டவர்கள்
பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது







