Tag: ஆசிரியருக்கு கொரனோ
Posted in இலங்கை செய்திகள்
ஆசிரியருக்கு கொரனோ – மாணவர்கள் உள்ளிட்ட 152 பேர் தனிமை படுத்தல்
Author: நலன் விரும்பி Published Date: 22/08/2020 Leave a Comment on ஆசிரியருக்கு கொரனோ – மாணவர்கள் உள்ளிட்ட 152 பேர் தனிமை படுத்தல்
ஆசிரியருக்கு கொரனோ – மாணவர்கள் உள்ளிட்ட 152 பேர் தனிமை படுத்தல்
இலங்கை கம்பாக பகுதியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரனோ நோயானது
கண்டு பிடிக்க பட்ட நிலையில் தற்போது ஆசிரியர் தனிமை படுத்த பட்டுளளார்
இவர் கற்கை நெறி புரிந்த மாணவர்கள் மற்றும் ஏனையவர்கள் உள்ளிட்ட
நூற்றி ஐம்பத்தி இரண்டு பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர்
எதிர்வரும் இரண்டாம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்க
படவுள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம்
நிகழ்ந்துள்ளது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
மேலும் 52 ஊழியர்கள் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொரனோ சோதனை நடத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது






