Tag: அவுஸ்ரேலிய செல்ல முயன்ற
Posted in இலங்கை செய்திகள்
அவுஸ்ரேலிய செல்ல முயன்ற யாழ்ப்பாண தமிழர்கள் 43 பேர் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 23/10/2022 Leave a Comment on அவுஸ்ரேலிய செல்ல முயன்ற யாழ்ப்பாண தமிழர்கள் 43 பேர் கைது
அவுஸ்ரேலிய செல்ல முயன்ற யாழ்ப்பாண தமிழர்கள் 43 பேர் கைது
கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்ற ,யாழ்பாணத்தை சேர்ந்த 43 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
இவர்கள் படகில் செல்ல தயாராகி கொண்டிருந்த பொழுது ,காவல்துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .
கைதானவர்கள் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்த பட்டுளள்னர் .
விசாரணைகள் முடிவுற்ற பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அவுஸ்ரேலியாவில் இருந்து 183 இலங்கையர்கள் மீள இலங்கைக்கு நாடு கடத்த பட்டுள்ள நிலையில் ,இவ்விதம் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற தமிழ்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்










