Tag: அரேபிய நாடுக்ளில்
Posted in இலங்கை செய்திகள்
அரேபிய நாடுகளில் வசிக்கும் 350 இலங்கையர்க்ளுக்கு கொரனோ
Author: நலன் விரும்பி Published Date: 22/05/2020 Leave a Comment on அரேபிய நாடுகளில் வசிக்கும் 350 இலங்கையர்க்ளுக்கு கொரனோ
அரேபிய நாடுகளில் வசிக்கும் 350 இலங்கையர்க்ளுக்கு கொரனோ
இலங்கையை விட்டு அரேபிய நாடுகளில் வேலை தேடி சென்ற
சுமார் 350 இலங்கையர்க்ளுக்கு கொரனோ நோயானது
தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
சவுதியில்
பெரும்பாலான வெளி நாட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளதாக அந்த நாடு அறிவித்திருந்தது
தற்போது மேற்படி பாதிப்பு புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன
குறித்த நபர்களது குடும்பங்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளன






