Tag: அமெரிக்காவில் போலீசார்
Posted in உலக செய்திகள்
அமெரிக்காவில் போலீசார் மீது துப்பாக்கி சூடு இருவர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 06/08/2023
அமெரிக்காவில் போலீசார் மீது துப்பாக்கி சூடு இருவர் காயம்
அமெரிக்கா புளோரிடா பகுதியில் கொலை சந்தேக நபர் நடத்திய,
துப்பாக்கி சூட்டில் இரு காவல்துறையினர் காயமடைந்தனர் .
குறித்த குற்றவாளியின் வாகனத்தை மறித்த பொழுது ,அவர் நடத்திய,
சூட்டு சம்பவத்தில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்த போலீசாரை மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குற்றவாளி கைது செய்யப்பட்டுளளார் .இந்த சமபவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு
by நிருபர் காவலன் - எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்
by நிருபர் காவலன் - ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு
by நிருபர் காவலன் - வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை
by நிருபர் காவலன்







