Tag: அமெரிக்காவிடம் இருந்து
Posted in உலக செய்திகள்
அமெரிக்காவிடம் இருந்து 24 F-16 விமானங்களை வாங்கிய மொராக்கோ
Author: நலன் விரும்பி Published Date: 21/08/2020 Leave a Comment on அமெரிக்காவிடம் இருந்து 24 F-16 விமானங்களை வாங்கிய மொராக்கோ
அமெரிக்காவிடம் இருந்து 24 F-16 விமானங்களை வாங்கிய மொராக்கோ
மொராக்கோ நாட்டு விமான படை பயன்பாட்டிற்கு அமெரிக்கா இராணுவத்திடம் இருந்து F-16 fighter jets
போர் விமானங்கள் இருபத்தி நான்கு வாங்கி குவிக்க பட்டுள்ளது
கிட்டத்தட்ட ஐந்து பில்லியன் டொலர் பெறுமதியான இந்த விமான
கொள்வனவு திடீரென வாங்கியுள்ளது ஏன் என்ற சந்தேகத்தை
ஏற்படுத்தியுள்ளது
போரில்லாத பொழுதும் தமது இராணுவத்தை நவீன மயமாக்களுக்கு
உள்ளாக்கி வருகிறது மொராக்கோ
,குறித்த
நாட்டின் இந்த ஆயுத தளபாட கொள்வனவு பிராந்திய நாடுகளில்
சீரற்ற நிலையை உருவாக்கும் என அஞ்ச படுகிறது






