Tag: அமெரிக்கா முக்கிய அதிகாரி
Posted in இலங்கை செய்திகள்
அமெரிக்கா முக்கிய அதிகாரி மைக் போம்பியோ- இலங்கை வருகிறார் – மாற்றம் வருமா ?
Author: நலன் விரும்பி Published Date: 20/10/2020 Leave a Comment on அமெரிக்கா முக்கிய அதிகாரி மைக் போம்பியோ- இலங்கை வருகிறார் – மாற்றம் வருமா ?
அமெரிக்கா முக்கிய அதிகாரி மைக் போம்பியோ- இலங்கை வருகிறார் – மாற்றம் வருமா ?
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ, எதிர்வரும் 28 ஆம்
திகதி கொழும்பில் நடைபெறவுள்ள, இருதரப்பு கலந்துரையாடலில் பங்கேற்பாரென, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான இரண்டு நாள் விஜயத்தை நிறைவு செய்த
பின்னரே, அவர் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.






