Tag: அமெரிக்கா மகிந்தவுக்கு
Posted in இலங்கை செய்திகள்
அமெரிக்கா மகிந்தவுக்கு இடையில் பேச்சு
Author: நலன் விரும்பி Published Date: 05/03/2022 Leave a Comment on அமெரிக்கா மகிந்தவுக்கு இடையில் பேச்சு
அமெரிக்கா மகிந்தவுக்கு இடையில் பேச்சு
இலங்கையின் புதிய அமெரிக்கா அத்தூதுவர் (Julie J. Chung க்கும் பிரதமர் மகிந்தாவுக்கும் ,இடையில் அலரி மாளிகையில், சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவரது முதலாவது சந்திப்பு இதுவாக அமைய பெற்றுள்ளது .இலங்கையின் அபிவிருத்தி ,பொருளாதாரத்தில் உதவுவதாக தெரிவித்துள்ள அவர் ,தமிழ் இன படுகொலை தொடர்பில் பேசாவில்லை என்பது குறிப்பிட தக்கது.






