Tag: அமெரிக்கர்களை கடத்திய தீவிரவாதிகள்
Posted in உலக செய்திகள்
17 அமெரிக்கர்களை கடத்திய தீவிரவாதிகள்
Author: நிருபர் காவலன் Published Date: 17/10/2021 Leave a Comment on 17 அமெரிக்கர்களை கடத்திய தீவிரவாதிகள்
17 அமெரிக்கர்களை கடத்திய தீவிரவாதிகள்
கைட்டியில் பேரூந்தில் பயணித்து கொண்டிருந்த 17 அமெரிக்கா நாட்டவர்களை அந்த நாட்டில் போராடி வரும் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்
கடத்தியவர்களை விடுவிக்க அமெரிக்கா அரசு பேரம் பேச்சில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது






