Tag: அத்துரெலிய ரதன தேரர்
Posted in Uncategorized
கட்சியில் இருந்து விரட்டப்பட்ட இனவாத பிக்கு -அத்துரெலிய ரதன தேரர்
Author: நலன் விரும்பி Published Date: 16/10/2021 Leave a Comment on கட்சியில் இருந்து விரட்டப்பட்ட இனவாத பிக்கு -அத்துரெலிய ரதன தேரர்
கட்சியில் இருந்து விரட்டப்பட்ட இனவாத பிக்கு -அத்துரெலிய ரதன தேரர்
இலங்கையில் கொட்டவிண்நிழல் ஆட்சியில் பல இனவாத காட்சிகள் உருவாக்க பட்டு அவை தமிழருக்கு எதிராக திசை திருப்ப பட்டுள்ளன
அந்த காட்சிகள் யாவும் இவர்கள் வழங்கும் நிதி உதவியில் பயணிக்கின்றன
அவ்வாறான இனவெறி கொண்ட அத்துரெலிய ரதன தேரரை அந்த கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அந்த கட்சி அறிவித்துள்ளது






