Tag: அடித்துவிட்டார்
நாங்களே வெல்வோம் ரணில் அடித்துவிட்டார்
நாங்களே வெல்வோம் ரணில் அடித்துவிட்டார்
நாங்களே வெல்வோம் ரணில் அடித்துவிட்டார் ,ஜனாதிபதி தேர்தலில் மகத்தான வெற்றினை தங்களை வெல்வோம் என ரணில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இப்படி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலில் தோற்றுப் போவோம் என கருதுகின்ற கட்சிகள் கூட நாங்களே வெல்வோம் என்கின்ற வெட்டுகோசத்தை தேர்தல் மேடைகளில் உசுப்ப பரப்பி மக்களை உணர்வித்து ,
அதன் ஊடாக வாக்குகளை கொள்ளையடிப்பது தான் இந்த தேர்தல் நாடகத்தின் பேச்சாக காணப்படுகிறது .
மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருடைய ஆதரவில் ஆட்சி அரியணையில் ஏறி ஜனாதிபதியாக வலம் வரும் ரணில் விக்கிரமசிங்கா தமிழருக்கும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பப்படுகின்றது.
அபிவிருத்தி என்ற பெயரில் அகில உலகமெல்லாம் பறந்து கடன் மேல் கடனை வாங்கி நாட்டினுடைய சுமைகளை குறைப்பதாக தெரிவித்து ,தனது பெட்டிகளுக்கு ஆசைப்பட்டு தனது வேட்டிகளை நிரப்பியது தான் மிச்சம் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
அவ்வாறான காலப்பகுதியில் இடம்பெறுகின்ற இந்த தேர்தலில் தாங்களே தனி பெரும்பான்மை ஆதரவுடன் மகத்தான வெற்றியை பெற்று ஆளுவோம் எனமுழங்கியுள்ளனர் .
மக்களுக்கு நல்ல ஆட்சியை செய்து விடுவோம் என தற்பொழுது ரணில் விக்கிரமா சிங்கம் மற்றும் அதனுடைய ஆதரவு நபர்கள் மேடையில் முழங்கி வருகின்றனர்.
இந்த தேர்தல் மிகப் பெரும் ஆபத்தான தேர்தலாக ரணில் விக்கிரமசிங்காவுக்கு காணப்படுகின்றது.
தனது கட்சியை தொலைத்து காணாமல் போகின்ற ஒரு அபாயம் காணப்படுவதால், இவர் அடுத்த சதுரங்கத்தை ஆட வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளார்.
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்









