Tag: அடக்குமுறை அரசு அடாவடி 660 பேர் காவல்துறையால் கைது
Posted in Uncategorized
அடக்குமுறை அரசு அடாவடி 660 பேர் காவல்துறையால் கைது
Author: நலன் விரும்பி Published Date: 03/04/2022 Leave a Comment on அடக்குமுறை அரசு அடாவடி 660 பேர் காவல்துறையால் கைது
அடக்குமுறை அரசு அடாவடி 660 பேர் காவல்துறையால் கைது
ஊரடங்கு வேளையில் மேல்மாகாணத்தில் உலவிய 660 மக்களை தாம் கைது செய்துள்ளதாக
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மேலும் ஆட்சியாளர்களுக்கும் ,அவர்தம் அமைச்சர்களுக்கும் எதிராக மக்கள்
போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்
இதனை தடுக்க விதிக்க பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறி மக்கள் உலவியதால்
இந்த கைது வேட்டையை நடத்தி மக்களை அரசு அச்சுறுத்தி வருகிறது
இந்த செயல் பாடு மேலும் மக்களை கொந்தளிப்பில் உறைய வைத்துள்ளது






