Tag: அகதிகள் படகு கவிழ்ந்து 100 பேர் மரணம் – கடலில் நடந்த சோகம்
Posted in உலக செய்திகள்
அகதிகள் படகு கவிழ்ந்து 100 பேர் மரணம் – கடலில் நடந்த சோகம்
Author: நலன் விரும்பி Published Date: 04/04/2022 Leave a Comment on அகதிகள் படகு கவிழ்ந்து 100 பேர் மரணம் – கடலில் நடந்த சோகம்
. அகதிகள் படகு கவிழ்ந்து 100 பேர் மரணம் – கடலில் நடந்த சோகம்
மத்திய ட்ரை கடல்வழியாக ஐரோப்பாவுக்குள் நுழையும், நோக்குடன்
புறப்பட்ட அகதிகள் படகு ஒன்று திடீரென கவிழந்ததில் அதில் பயணித்த
அகதிகளில் நூறு பேர் பலியாகியுள்ளனர்
இவ்விதம் சர்வதேச கடல்வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற
அகதிகளில் 15 ஆயிரத்திற்கு மேலானவர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது






