அழுது புலம்பிய முன்னாள் போராளிகளின் தாய் | பசியில் துடிக்கும் இரு பிள்ளைகள் | Jt View
Posted in இலங்கை செய்திகள்

அழுது புலம்பிய முன்னாள் போராளிகளின் தாய் | பசியில் துடிக்கும் இரு பிள்ளைகள் | Jt View|இலங்கை செய்திகள்

அழுது புலம்பிய முன்னாள் போராளிகளின் தாய் | பசியில் துடிக்கும் இரு பிள்ளைகள் | Jt View|இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | இலங்கை கிளிநொச்சி பகுதியில் பசியால் வாடிய போராளிகள் குடும்பம் .

இதை கண்ணுற்ற யூடியூப் பிரபலங்கள் இந்த குடும்பத்திற்கு செய்த உதவிகள் .

இவர்களை செல்வந்தராக்கும் விடா முயற்சியில் செலாற்றி வருகின்றனர் .

அந்த காணொளியை நீங்களும் பாருங்கள்ள.இவர்களை போல உங்களுக்கும் இவர்கள் உதவிட காத்துள்ளனர் .

Whatsapp number – 009476 160 5288

போராளி குடும்பத்திற்கு தீபா செய்த அதிரடி வேலை | Jt View | Jt View| Jt View |CLICK HERE FULL VIDEO

அழுது புலம்பிய முன்னாள் போராளிகளின் தாய் | பசியில் துடிக்கும் இரு பிள்ளைகள் | Jt View |CLICK HERE FULL VIDEO

கண்ணீர் மட்டும் வரேல்ல | இனிமேல் நான் சுயதொழில் செய்வேன் | Jt View| Jt View |CLICK HERE FULL VIDEO

Error: View 717ab0ey85 may not exist
youtube பிரபலம் செய்த வேலையால் அல்டியில் குவிந்த மக்கள்
Posted in உலக செய்திகள்

youtube பிரபலம் செய்த வேலையால் அல்டியில் குவிந்த மக்கள்

youtube பிரபலம் செய்த வேலையால் அல்டியில் குவிந்த மக்கள்

பிரிட்டன் கிரேவ்சன்ட் பகுதியில் உள்ள,
அல்டி கடை ஒன்றுக்கு முன்பாக மக்கள் திடீரென குவிந்தனர் .

சில குடிபானங்கள் மற்றும் உணவு பொதிகள்,
இப்பொழுது புதிதாக அறிமுகம் ,யூகம் செய்யப்பட்டுள்ளன .

வாங்கி கொள்ளுங்கள் என யுடுப் பிரபலங்களான,
KSI and Logan Paul ஆகியோர் செய்த விளம்பர செய்முறை விரிவாக்க காட்சிகள் ,
அவரது பல மில்லியன் ரசிகர்களை சென்றடைந்துள்ளது .

இதனால் அவரது ரசிகர்கள் குறித்த அல்டி கடைக்கு படை எடுத்தனர் .

குளிர் நிலவி வரும் நிலையில் ,
கடைக்கு வெளியே சுமார் 50 க்கு மேற்பட்ட மக்கள்,
காலை எட்டு மணி முதல் காத்திருந்து ,பொருட்களை வாங்கி சென்றனர் .

தீ பொறிகள் எங்கிருந்து ஆரம்பமாகிறது ,
என்பதை , இதன் மூலம் மக்கள் மன்று அறிந்து கொள்கிறது .