Tag: Yemeni நாட்டின் மீது சவூதி
Posted in உளவு செய்திகள்
Yemeni நாட்டின் மீது சவூதி விமானங்கள் அகோர குண்டு தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 06/04/2020 Leave a Comment on Yemeni நாட்டின் மீது சவூதி விமானங்கள் அகோர குண்டு தாக்குதல்
Yemeni நாட்டின் மீது சவூதி விமானங்கள் அகோர குண்டு தாக்குதல்
எமன் நாட்டின் Marib, Habwah Al-Shaaf in Al-Jawf , Nim,பகுதிகள் மீது
சவூதி நாட்டி போர் விமானங்கள் இருபதுக்கு மேற்பட்ட தடவை அகோர குண்டு தாக்குதலை நடத்தியுள்ளன .
சவுதியின் எண்ணெய் கூதங்கள் மீது குறித்த நாட்டு ஆயுத படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி இருந்தன
அதற்கு பதிலடியாக சவூதி இந்த தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
கொரனோ வைரஸ் மக்களை உள்நாட்டில் கொன்று குவித்து வரும் நிலையில்
மறுபுறத்தே சவூதி இந்த யுத்த களத்தை திறந்துள்ளது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
தமது மக்கள் மீது அக்கறை கொள்ளாது ,நாடுகள் மீது படையெடுப்பை
நடத்துவதில் செல்வந்த நாடுகள் முனைப்பு காட்டுவதை மேற்படி சம்பவங்கள் எடுத்து காட்டுகின்றன







