Tag: TGTE அமைப்பின் இரத்த தான
TGTE அமைப்பின் இரத்த தான நிகழ்வு – படங்கள் உள்ளே
Author: நிருபர் காவலன் Published Date: 20/05/2019 Leave a Comment on TGTE அமைப்பின் இரத்த தான நிகழ்வு – படங்கள் உள்ளே
TGTE அமைப்பின் இரத்த தான நிகழ்வு – படங்கள் உள்ளே
TGTE அமைப்பின் இரத்த தான நிகழ்வு – படங்கள் உள்ளே
பிரிட்டன் – லண்டன் பகுதியில் நாடு கடந்த அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்ய பட்ட பிரேத்தியாக
இடமொன்றில் விசேட இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது ,
இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கல் தமிழின அழிப்பு நாளான மே 18 நாளினை நினைவு கூறுமுகமாக
இந்த இரத்த தானம் வழங்க பட்டுள்ளது .
இதில் இளையோர்கள் முதல் பலர் இதில் கலந்து கொண்டு இரத்த தான நன்கொடையினை வழங்கினார் .
தமிழீழ விடுதலை போராட்டம் சிங்கள அரச பயங்கவாத அரசால் முற்றாக அழிக்க பட்ட பின்னர் உருவாக்க பட்ட
நாடு கடந்த அரசாங்கம் தனது ஈழ கனவை தாங்கியபடி பயணித்து வருகிறது .
மேற்படி அமைப்பும் அதன் உறுப்பினர்களும் இலங்கை செல்வதற்கு தடை விதிக்க , பட்டுள்ளது



- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு







