Tag: Octopus-கணவாய்
Posted in Uncategorized
கடலில் குளித்தவரை கடித்து குதறிய Octopus-கணவாய்
Author: நிருபர் காவலன் Published Date: 01/04/2021 Leave a Comment on கடலில் குளித்தவரை கடித்து குதறிய Octopus-கணவாய்
கடலில் குளித்தவரை கடித்து குதறிய Octopus-கணவாய்
அவுஸ்ரேலியாவில் கடலில் குளித்து கொண்டிருந்த நபர் ஒருவரை நீரடியால் பயணித்த Octopus கணவாய் அவரது கழுத்தை சுற்றி பிடித்து கடித்து குத்தறியுள்ளது
இந்த கணவாயின் தாக்குதலுக்கு உள்ளானவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
இதே நாட்டில் சுறா மற்றும் கணவாயின் தாக்குதலுக்கு மக்கள் தொடராக சிக்கி வருகின்றனர்
,கடலுக்கு குளிக்க செல்பவர்கள் யாக்கிரதை ,உங்களை இந்த கொடிய விலங்குகளிடம் இருந்து கப்பாற்றி கொள்ளுங்கள்






