Tag: HSBC வங்கி
HSBC வங்கியின் மனேஜர் புரிந்த ஒரு மில்லியன் மோசடி அம்பலம்
Author: நிருபர் காவலன் Published Date: 11/11/2021 Leave a Comment on HSBC வங்கியின் மனேஜர் புரிந்த ஒரு மில்லியன் மோசடி அம்பலம்
HSBC வங்கியின் மனேஜர் புரிந்த ஒரு மில்லியன் மோசடி அம்பலம்
பிரிட்டனில் மிக பிரபலமாக பேச ப்படும் வாங்கி HSBC ஆகும் ,மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது
இந்த வங்கியின் கிளை ஒன்றில் மனேஜர் ஆக பணிபுரிந்த ஒருவர் மற்றும் அவரது கூட்டாளியுடன்
இணைந்து பெரும் செல்வந்தர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்க பட்டது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு ஏழுமுறை இவர்கள் புரிந்த சதிகள் மூலம் சுமார் ஒரு மில்லியன் பணம் கொள்ளையடிக்க பட்டுள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது
குறித்த வங்கியின் உள் கட்டமைப்பு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் மேற்படி
விடயம் கண்டு பிடிக்க பட்டுள்ளது
தற்போது இவர்கள் இருவருக்கும் 12 வருடம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது






